
திருக்குறள்
இனம்போன்று இனம்அல்லார் கேண்மை – குறள்: 822
இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும். – குறள்: 822 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பு,மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும். [ மேலும் படிக்க …]