இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள்: 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் [ மேலும் படிக்க …]