தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

தோட்டம்
குழந்தைப் பாடல்கள்

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை மாமரமும் இருக்கும் – நல்லவாழைமரம் இருக்கும்பூமரங்கள் செடிகள் -நல்லபுடலை அவரைக் கொடிகள்சீமைமணற்றக் காளி – நல்லசெம்மாதுளை இருக்கும்ஆமணக்கும் இருக்கும் – கேள்அதன் பேர்தான் தோட்டம்.

கோடை - Summer
பாரதிதாசன் கவிதைகள்

கோடை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

கோடை – இயற்கை – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் கவிதை சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வைவழிந்துகொண்டே இருக்கும் வியர்வை நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் நொக்கும் வெயிலால் உருகும் இலாடம்அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்அழுது கொண்டே திரியும் ஆடும்.  கொட்டிய [ மேலும் படிக்க …]

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]