![Thiruvalluvar](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/Thiruvalluvar-statue-1-326x245.jpg)
சிறுமையும் செல்லாத் துனியும் – குறள்: 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை. – குறள்: 769 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்துவிடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு [ மேலும் படிக்க …]