தினைத்துணை நன்றி செயினும்
திருக்குறள்

தினைத்துணை நன்றி செயினும் – குறள்: 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். – குறள்: 104 – அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தினையளவினதாகிய சிற்றுதவியையே [ மேலும் படிக்க …]

மறவற்க மாசுஅற்றார் கேண்மை
திருக்குறள்

மறவற்க மாசுஅற்றார் கேண்மை – குறள்: 106

மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்புஆயார் நட்பு – குறள்: 106 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணைநின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை [ மேலும் படிக்க …]

திறன்அல்ல தன்பிறர் செய்யினும்
திருக்குறள்

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் – குறள்: 157

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்துஅறன்அல்ல செய்யாமை நன்று. – குறள்: 157 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தகாத [ மேலும் படிக்க …]

நாடுஎன்ப நாடா வளத்தன
திருக்குறள்

நாடுஎன்ப நாடா வளத்தன – குறள்: 739

நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு. – குறள்: 739 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அறவினை யாதுஎனின் கொல்லாமை
திருக்குறள்

அறவினை யாதுஎனின் கொல்லாமை – குறள்: 321

அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாம் தரும். – குறள்: 321 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலைசெய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காதலன் ஆயின்
திருக்குறள்

தன்னைத்தான் காதலன் ஆயின் – குறள்: 209

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்துன்னற்க தீவினைப் பால் – குறள்: 209 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; பிறர்க்குத் தீமை [ மேலும் படிக்க …]

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே
திருக்குறள்

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே – குறள்: 139

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயால் சொலல் . – குறள்: 139 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறந்தும் தீய சொற்களைத் [ மேலும் படிக்க …]

ஒன்றா உலகத்து உயர்ந்த
திருக்குறள்

ஒன்றா உலகத்து உயர்ந்த – குறள்: 233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்பொன்றாது நிற்பதுஒன்று இல். – குறள்: 233 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் – குறள்: 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்விழுமம் துடைத்தவர் நட்பு. – குறள்: 107 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொன்றன்ன இன்னா செயினும் – குறள்: 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றும்நன்று உள்ள கெடும். – குறள்: 109 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் [ மேலும் படிக்க …]