Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார்- குறள்: 1053

கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்றுஇரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. – குறள்: 1053 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – குறள்: 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவினும் தேற்றாதார் மாட்டு. – குறள்: 1054 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும்நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவதுபோன்ற பெருமையுடைய தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇலார் வையகத்து உண்மையான் – குறள்: 1055

கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்றுஇரப்பவர் மேற்கொள் வது. – குறள்: 1055 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வாய் திறந்து இளிவந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் – குறள்: 1056

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும். – குறள்: 1056 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலைஇல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் – குறள்: 1059

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை. – குறள்: 1059 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரப்பான் வெகுளாமை வேண்டும் – குறள்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பைதானேயும் சாலும் கரி. – குறள்: 1060 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது.தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரவாது உவந்துஈயும் கண்அன்னார் – குறள்: 1061

கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். – குறள்: 1061 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிட முள்ளதை ஒளிக்காது, [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் – குறள்: 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான். – குறள்: 1062 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை இடும்பை இரந்துதீர் – குறள்: 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்வன்மையின் வன்பாட்டது இல். – குறள்: 1063 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம்என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே – குறள்: 1064

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்காலும் இரவுஒல்லாச் சால்பு. – குறள்: 1064 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு சிறிதும் [ மேலும் படிக்க …]