நுணங்கிய கேள்வியர் அல்லார் – குறள்: 419
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக [ மேலும் படிக்க …]
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக [ மேலும் படிக்க …]
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]
எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. – குறள்: 424 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்: நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் விளக்கம்: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். – குறள்: 592 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் விளக்கம்: ஊக்கம் [ மேலும் படிக்க …]
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661 அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅறவல்லதூஉம் ஐயம் தரும். – குறள்: 845 – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள் விளக்கம் அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ, அதைப் [ மேலும் படிக்க …]
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம் சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: ‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி [ மேலும் படிக்க …]
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark