பெருமை பெருமிதம் இன்மை – குறள் : 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். – குறள்: 979 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் [ மேலும் படிக்க …]
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். – குறள்: 979 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் [ மேலும் படிக்க …]
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே [ மேலும் படிக்க …]
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க …]
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். – குறள்: 97 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான பயனைத் தரக்கூடிய, நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க …]
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும். – குறள்: 625 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். – குறள்: 602 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, [ மேலும் படிக்க …]
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார். – குறள்: 593 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், [ மேலும் படிக்க …]
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark