இயற்றலும் ஈட்டலும் காத்தலும்
திருக்குறள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் – குறள்: 385

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு. – குறள்: 385 – அதிகாரம்: இறைமாட்சி: பொருள் கலைஞர் உரை முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியற்குப் [ மேலும் படிக்க …]

இன்சொலால் ஈத்துஅளிக்க
திருக்குறள்

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்கு – குறள்: 387

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387 – அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.