
திருக்குறள்
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் – குறள்: 415
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.