Thiruvalluvar
திருக்குறள்

மனம்மாணா உட்பகை தோன்றின் – குறள்: 884

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணாஏதம் பலவும் தரும். – குறள்: 884 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வுஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறத்தில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாள்போல் பகைவரை அஞ்சற்க – குறள்: 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. – குறள்: 882 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிழல்நீரும் இன்னாத இன்னா – குறள்: 881

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாஆம் இன்னா செயின். – குறள்: 881 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக்கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உட்பகை அஞ்சித்தற் காக்க – குறள்: 883

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்துமட்பகையின் மாணத் தெறும். – குறள்: 883 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சைமண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவுசெய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறல்முறையான் உட்பகை தோன்றின் – குறள்: 885

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும். – குறள்: 885 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானதுஅவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் – குறள்: 886

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது. – குறள்: 886 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் – குறள்: 887

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி. – குறள்: 887 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போலவெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அரம்பொருத பொன்போல தேயும் – குறள்: 888

அரம்பொருத பொன்போல தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி. – குறள்: 888 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும்குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எட்பகவு அன்ன சிறுமைத்தே – குறள்: 889

எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதுஆம் கேடு. – குறள்: 889 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால்பெருங்கேடு விளையும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; வலிமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை – குறள்: 890

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடன்உறைந் தற்று – குறள்: 890 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறியகுடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனப்பொருத்த [ மேலும் படிக்க …]