பரியினும் ஆகாவாம் பால்அல்ல
திருக்குறள்

பரியினும் ஆகாவாம் பால்அல்ல – குறள்: 376

பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. – குறள்: 376 – அதிகாரம்: ஊழ் , பால்: அறம் கலைஞர் உரை தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா. ஞா. [ மேலும் படிக்க …]

வகுத்தான் வகுத்த வகைஅல்லால்
திருக்குறள்

வகுத்தான் வகுத்த வகைஅல்லால் – குறள்: 377

வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – குறள்: 377 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊழ்த் [ மேலும் படிக்க …]

நுண்ணிய நூல்பல கற்பினும்
திருக்குறள்

நுண்ணிய நூல்பல கற்பினும் – குறள்: 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும். – குறள்: 373 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் [ மேலும் படிக்க …]