
திருக்குறள்
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப – குறள்: 991
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 991 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் விளக்கம்: யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் [ மேலும் படிக்க …]