
திருக்குறள்
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க – குறள்: 655
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றுஅன்ன செய்யாமை நன்று. – குறள்: 655 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]