Thiruvalluvar
திருக்குறள்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை – குறள்: 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்
திருக்குறள்

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் – குறள்: 125

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து. – குறள்: 125 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒருசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கின்றியடங்குதல் [ மேலும் படிக்க …]