மின்சாரத்தைச் சேமிப்போம்! மின் கட்டணத்தைக் குறைப்போம்!
ஒவ்வொரு மாதமும் வரவு செலவுப் பட்டியல் போடும் போது, ஏதாவது ஒரு செலவைக் குறைத்தால் கையில் கொஞ்சம் பணம் மிச்சமாகுமே என்று நினைப்போம். ஆனால், எதைக் குறைப்பது? எல்லாமே, தவிர்க்க முடியாத செலவுகளாகத் தான் இருக்கும். அதிலும், நம் செலவுப் பட்டியலில், சராசரியாக, 10% முதல் 15% வரை [ மேலும் படிக்க …]