கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? Why is the Sea Water Salty?
கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? (Why is the Sea Water Salty?) உப்பின் சிறப்பு பற்றி யாரும் நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உப்பில்லாத உணவை நம் வாழ்வில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது என்று நம் எல்லாருக்கும் தெரியும். [ மேலும் படிக்க …]