Thiruvalluvar
திருக்குறள்

சூழாமல் தானே முடிவுஎய்தும் – குறள்: 1024

சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு. – குறள்: 1024 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் குடியை யுயர்த்துதற்கேற்ற [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் – குறள்: 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்று தான்முந் துறும் – குறள்: 1023 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாதுஉழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின்ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை என் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் – குறள்: 1022

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையான் நீளும் குடி. – குறள்: 1022 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஆழ்ந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராதுபாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முயற்சியும் நிறைந்த அறிவும் என்று [ மேலும் படிக்க …]

நல்ஆண்மை என்பது ஒருவற்குத்
திருக்குறள்

நல்ஆண்மை என்பது ஒருவற்குத் – குறள்: 1026

நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்ஆண்மை ஆக்கிக் கொளல். – குறள்: 1026 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; [ மேலும் படிக்க …]

கருமம் செயஒருவன் கைதூவேன்
திருக்குறள்

கருமம் செயஒருவன் கைதூவேன் – குறள்: 1021

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுஉடையது இல். – குறள்: 1021 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]