
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்: 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. – குறள்: 794 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும்பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவதுபெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]