
திருக்குறள்
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – குறள்: 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க …]