ஏரினும் நன்றால் எருவிடுதல்
திருக்குறள்

ஏரினும் நன்றால் எருவிடுதல் – குறள்: 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. – குறள்: 1038 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]