
திருக்குறள்
இன்பம் ஒருவற்கு இரத்தல் – குறள்: 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். – குறள்: 1052 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்துபெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரந்த [ மேலும் படிக்க …]