
திருக்குறள்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் – குறள்: 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்விழுமம் துடைத்தவர் நட்பு. – குறள்: 107 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது. [ மேலும் படிக்க …]