
திருக்குறள்
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று – குறள்: 135
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்கம் இலான்கண் உயர்வு. – குறள்: 135 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு [ மேலும் படிக்க …]