
திருக்குறள்
தீயவை தீய பயத்தலால் – குறள்: 202
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும். – குறள்: 202 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]