
திருக்குறள்
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று – குறள்: 221
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – குறள்: 221 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய [ மேலும் படிக்க …]