
திருக்குறள்
தோன்றின் புகழொடு தோன்றுக – குறள்: 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்தோன்றலின் தோன்றாமை நன்று. – குறள்: 236 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் [ மேலும் படிக்க …]