
திருக்குறள்
மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு – குறள்: 244
மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்பதன்உயிர் அஞ்சும் வினை. – குறள்: 244 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]