
திருக்குறள்
செயற்பாலது ஓரும் அறனே – குறள்: 40
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்குஉயற்பாலது ஓரும் பழி. – குறள்: 40 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது [ மேலும் படிக்க …]