கல்லாதான் சொற்கா முறுதல் – குறள்: 402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாதபெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத [ மேலும் படிக்க …]