Thiruvalluvar
திருக்குறள்

கல்லாத வரும் நனிநல்லர் – குறள்: 403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லாது இருக்கப் பெறின். – குறள்: 403 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் [ மேலும் படிக்க …]