
திருக்குறள்
ஆற்றின் வருந்தா வருத்தம் – குறள்: 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும். – குறள்: 468 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க வழியாற் கருமத்தை [ மேலும் படிக்க …]