
திருக்குறள்
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை – குறள்: 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை. – குறள்: 512 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள் வருவாய்களை [ மேலும் படிக்க …]