Thiruvalluvar
திருக்குறள்

வேலொடு நின்றான் இடுஎன் – குறள்: 552

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. – குறள்: 552 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொலைவரைத் தண்டிக்கும் [ மேலும் படிக்க …]