அருஞ்செவ்வி இன்னா முகத்தான் – குறள்: 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. – குறள்: 565 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும்இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]