Thiruvalluvar
திருக்குறள்

கடுமொழியும் கையிகந்த தண்டமும் – குறள்: 567

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். – குறள்: 567 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறுக்கத்தகாத [ மேலும் படிக்க …]