
திருக்குறள்
ஊழையும் உப்பக்கம் காண்பர் – குறள்: 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். – குறள்: 620 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை “ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]