
திருக்குறள்
அற்றேம்என்று அல்லற் படுபவோ – குறள்: 626
அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்றுஓம்புதல் தேற்றா தவர். – குறள்: 626 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக்காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா? ஞா. [ மேலும் படிக்க …]