
திருக்குறள்
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் – குறள்: 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினைஉரைப்பான் பண்பு. – குறள்: 683 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம்செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயேவல்லவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்படையுடைய வேற்றரசரிடஞ் [ மேலும் படிக்க …]