
திருக்குறள்
பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் – குறள்: 738
பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. – குறள்: 738 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். ஞா. [ மேலும் படிக்க …]