
திருக்குறள்
அன்பின் வழியது உயிர்நிலை -குறள்: 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு. – குறள்: 80 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்;இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை [ மேலும் படிக்க …]