
திருக்குறள்
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா – குறள்: 814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை. – குறள்: 814 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும்குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]