
திருக்குறள்
உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற – குறள்: 880
உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார். – குறள்: 880 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிறகாரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை [ மேலும் படிக்க …]