Thiruvalluvar
திருக்குறள்

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் – குறள்: 996

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன். – குறள்: 996 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது [ மேலும் படிக்க …]