Thiruvalluvar
திருக்குறள்

கைஅறியாமை உடைத்தே பொருள்கொடுத்து – குறள்: 925

கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்அறி யாமை கொளல். – குறள்: 925 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப்பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாதமூடத்தனமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக்கள்ளால் வரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் – குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுஉண்பார் கள்உண் பவர். – குறள்: 926 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடுகிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் – குறள்: 927

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ஒற்றிக் கண்சாய் பவர். – குறள்: 927 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களதுகண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

களித்துஅறியேன் என்பது கைவிடுக – குறள்: 928

களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துஒளித்ததூஉம் ஆங்கே மிகும். – குறள்: 928 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது;காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான் . [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

களித்தானைக் காரணம் காட்டுதல் – குறள்: 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ யற்று. – குறள்: 929 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரைகூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கள் உண்ணாப் போழ்தில் களித்தானை – குறள்: 930

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. – குறள்: 930 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? . [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை – குறள்: 891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. – குறள்: 891 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதுஇருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். . ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெரியாரைப் பேணாது ஒழுகின் – குறள்: 892

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்பேரா இடும்பை தரும். – குறள்: 892 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காதபெருந்துன்பத்தை அடைய நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடல்வேண்டின் கேளாது செய்க – குறள்: 893

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு. – குறள்: 893 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம். . ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் – குறள்: 894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல். – குறள்: 894 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன்,சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களேதங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்று தான் பொருள். . [ மேலும் படிக்க …]