Thiruvalluvar
திருக்குறள்

செருக்கும் சினமும் சிறுமையும் – குறள்: 431

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. – குறள்: 431 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இவறலும் மாண்புஇறந்த மானமும் – குறள்: 432

இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு. – குறள்: 432 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செலவிடவேண்டிய வகைக்குச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தினைத்துணையாம் குற்றம் வரினும் – குறள்: 433

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார். – குறள்: 433 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிக்கு அஞ்சுவார்; தம்மிடம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை – குறள்: 435

வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும். – குறள்: 435 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குற்றமே காக்க பொருளாக – குறள்: 434

குற்றமே காக்க பொருளாக குற்றமேஅற்றம் தரூஉம் பகை. – குறள்: 434 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு – குறள்: 426

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடுஅவ்வது உறைவது அறிவு. – குறள்: 426 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோஅதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் – குறள்: 395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்கடையரே கல்லா தவர். – குறள்: 395 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும்கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வர்முன் வறியர்போல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி – குறள்: 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து. – குறள்: 398 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுபிறப்பளவுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே – குறள்: 401

அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பியநூல்இன்றிக் கோட்டி கொளல். – குறள்: 401 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவு நிரம்புவதற் கேதுவான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று – குறள்: 404

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்கொள்ளார் அறிவு உடையார். – குறள்: 404 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட,அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவனுக்கு ஒரோவழி [ மேலும் படிக்க …]