Thiruvalluvar
திருக்குறள்

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல – குறள்: 173

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரேமற்றுஇன்பம் வேண்டு பவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக் கவர்வதால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலமென்று வெஃகுதல் செய்யார் – குறள்: 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; யாம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் – குறள்: 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழ கெடும். – குறள்: 176 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் – குறள்: 177

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் – குறள்: 175

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின். – குறள்: 175 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை உணர்வால் [ மேலும் படிக்க …]

kid-bubbles
திருக்குறள்

ஆரா இயற்கை அவாநீப்பின் – குறள்: 370

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். – குறள்: 370 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை,நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் – குறள்: 178

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். – குறள்: 178 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்கூறான் அல்ல செயினும் – குறள்: 181

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறம்கூறான் என்றல் இனிது. – குறள்: 181 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் – குறள்: 183

புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்அறம்கூறும் ஆக்கம் தரும். – குறள்: 183 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
திருக்குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – குறள்: 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். – குறள்: 169 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை [ மேலும் படிக்க …]