திருக்குறள்

துன்பம் உறவரினும் செய்க – குறள்: 669

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றிஇன்பம் பயக்கும் வினை. – குறள்: 669 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

உழுவார் உலகத்தார்க்கு ஆணி
திருக்குறள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து. – குறள்: 1032 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள்: 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நாநலம் என்னும் நலனுடைமை – குறள்: 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 641 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்: 642

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் அரசனுக்கு அவன் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் குறள்: 784

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க …]

குணம்நாடிக் குற்றமும் நாடி
திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்: 789 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல் – குறள்: 646

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசுஅற்றார் கோள். – குறள்: 646 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் – குறள்: 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் – குறள்: 643 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருட்பால் கலைஞர் உரை கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் [ மேலும் படிக்க …]