
அடுக்கி வரினும் அழிவு இலான் – குறள்: 625
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும். – குறள்: 625 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]