
பாரதிதாசன் கவிதைகள்
கோடை – இயற்கை – பாரதிதாசன் கவிதை
கோடை – இயற்கை – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் கவிதை சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வைவழிந்துகொண்டே இருக்கும் வியர்வை நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் நொக்கும் வெயிலால் உருகும் இலாடம்அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்அழுது கொண்டே திரியும் ஆடும். கொட்டிய [ மேலும் படிக்க …]